ප්‍රංශයේ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය

பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

Embassy Flag

இடம் மற்றும் தகவல்கள்

பரிஸிலுள்ள இலங்கைத் தூதரகம்

முகவரி:

16 Rue Spontini,75016 Paris,France

பொது மின்னஞ்சல்: slemb.paris@mfa.gov.lk

கொன்சுலர் மின்னஞ்சல்: consular.paris@mfa.gov.lk

சுற்றுலா தகவல்கள்: commercial@srilankaembassy.fr (கொன்சுலர் மற்றும் விசா சேவைகள் தவிர)

தொலைபேசி: +33 (0)1 55 73 31 31

தூதரக அலுவலக நேரம்:

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரைகாலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

கொன்சுலர் சேவை நேரம்:

ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

ஆவணங்களை வழங்கும் நேரம்: பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

வெளிநாட்டில் இலங்கையராகப் பதிவு செய்யுங்கள்

நீங்கள் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையராக இருந்தால், சமூக புதுப்பிப்புகள், நிகழ்வுகள் மற்றும் தூதரக ஆதரவு குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்ள எங்களுடன் பதிவு செய்யலாம். பதிவு செய்வது விருப்பமானது, ஆனால் அது உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய எங்களுக்கு உதவுகிறது.

வெளிநாட்டில் இலங்கையராகப் பதிவு செய்யுங்கள்

நேர முன்பதிவின் நிலையைச் சரிபார்த்தல்

உங்கள் முன்பதிவு தொடர்பான தகவல்களைப் பெற, உங்கள் குறிப்பு எண்ணை உள்ளிடவும்