கொன்சுலர் நடமாடும் சேவை (நீஸ், மொனாக்கோ, கான் மற்றும் தென் பிரான்ஸ் பகுதிகளை உள்ளடக்கியது)

Consular Mobile Service

(Covering Nice, Monaco, Cannes and Southern France)

Date: 21 November 2026 (Saturday)

Time: 9.00 a.m. to 5.00 p.m.

Location: Salle Le Petit Rene, 5 Boulevard des Moneghetti, 06240 Beausoleil

More Details at : https://www.emb-paris.gov.lk/en/posts/6adb56f91ce4553275ef733d


ප්‍රංශයේ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය

பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

Embassy Flag

கொன்சுலர் நடமாடும் சேவை

கொன்சுலர் நடமாடும் சேவை

(நீஸ், மொனாக்கோ, கான் மற்றும் தென் பிரான்ஸ் பகுதிகளை உள்ளடக்கியது)

திகதி: 21 நவம்பர் 2026 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இடம்: Salle Le Petit Rene, 5 Boulevard des Moneghetti, 06240 Beausoleil

அன்றைய தினம் வழங்கப்படும் சேவைகள்

1. இலங்கை கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல்

2. ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்வுச் சான்றிதழ்களை வழங்குதல்

3. இலங்கைக்கு வெளியே பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளுதல்

4. கடவுச்சீட்டுகளில் உள்ள தரவுகளைத் திருத்துதல் (நீல நிறக் கடவுச்சீட்டைத் தவிர)

5. இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல்

6. திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ்களை வழங்குதல்

7. விசா விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல்

8. மொழிபெயர்ப்பிற்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுதல்

9. காவல்துறை நற்சான்றிதழ்களுக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுதல்

10. e-BMD முறைமையில் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குதல் (1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு)

11. ஆவணங்களைச் சான்றுறுதிப்படுத்துதல்

12. அவசரப் பயண ஆவணங்களை வழங்குதல்

13. சத்தியப்பிரமாணப் பத்திரங்கள் / அதிகாரப் பத்திரங்களில் உள்ள கையொப்பங்களைச் சான்றுறுதிப்படுத்துதல்

தொடர்பு விபரங்கள்

பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம்

தொலைபேசி: +33 1 55 73 31 31

மின்னஞ்சல்: consular.paris@mfa.gov.lk