நடமாடும் தூதரகக் கொன்சுலர் சேவை (நீஸ், மொனாக்கோ, கான் மற்றும் தென் பிரான்ஸ் பகுதிகளை உள்ளடக்கியது)

2026 நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, Salle Le Petit Rene, 5 Boulevard des Moneghetti, 06240 Beausoleil, France என்ற முகவரியில் நடைபெறும்.



ප්‍රංශයේ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය

பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

Embassy Flag

Sri Lanka Embassy in Paris marks National Integrity Week with Integrity Pledge