ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

தூதரக அலுவலக நேரம்
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரைகாலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
கொன்சுலர் சேவை நேரம்
ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நேரம்
காலை 09.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை
பின்வரும் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்:
- கடவுச்சீட்டு புதுப்பித்தல் கோரிக்கைகள்
- கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்
- கடவுச்சீட்டு பதிவுகள் / குறிப்பீடுகள் தொடர்பான கோரிக்கைகள்
- அவசர கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்
- பிறப்புச் சான்றிதழ் / குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்கள்
- விசா கோரிக்கைகள் (சுற்றுலா, வணிகம், நுழைவு விசா)
- பொலிஸ் அறிக்கை கோரிக்கைகள்
- ஆவணங்களை சட்டபூர்வமாக்குவதற்கான விண்ணப்பங்கள்
- ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள்
- ஆவண மொழிபெயர்ப்புக்கான விண்ணப்பங்கள்
- திருமணம் தொடர்பான ஆவணங்கள்
ஆவணங்களை வழங்கும் நேரம்
பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
பின்வரும் ஆவணங்கள் வழங்கப்படும்:
- புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள்
- புதிய கடவுச்சீட்டுகள்
- பதிவுகள் / குறிப்பீடுகளுடன் கூடிய கடவுச்சீட்டுகள்
- அவசர கடவுச்சீட்டுகள்
- பிறப்புச் சான்றிதழ் / குடியுரிமைச் சான்றிதழ்கள்
- விசாக்கள் (சுற்றுலா, வணிகம், நுழைவு விசா)
- பொலிஸ் அறிக்கைகள்
- உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள்
- சட்டபூர்வமாக்கப்பட்ட ஆவணங்கள்
- மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள்
- ஓய்வூதியம் (ஓய்வூதியப் படிவங்கள் மற்றும் வாழ்வுச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் வழங்குதல்)